Address
94-A, Palani Road near,Ware House
Begambur,Dindigul 624 001.
Begambur,Dindigul 624 001.

எங்களிடம் கட்டிட வேலைகளுக்கு தேவையான 500 Grade TMT மற்றும் பிளைன் கம்பிகள் கிடைக்கும். டிசைன் கிரில் வேலைகளுக்கு தேவையான பட்டை வகைகள், மற்றும் சதுர கம்பிகள், டாப்ஸ் கேஸ்டிங் பொருட்கள் கிடைக்கும். ஆங்கிள்கள், CR-HR-GP தகடுகள் கிடைக்கும். கூரைகளுக்கு தேவையான குழவு தகடுகள், TATA METCO கலர் தகடுகள் டிரஸ் வேலைகளுக்கு தேவையான பிளேட் ஷீட் வகைகள் ரவுண்டு மற்றும் சதுர பைப்புகள் கிடைக்கும்.
ஷட்டர்களுக்கு தேவையான பட்டி, பாட்டம் பிளேட்டுகள், பாலீஸ் சாப்டுகள், இன்னும் ஏராளமான வகை இரும்பு பொருட்களுக்கும் குறைந்த விலையில் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும்.